Friday, July 7, 2017

வீடுகளிலும் மற்றும் வியாபார ஸ்தலங்களிலும் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கவீடுகளிலும் மற்றும் வியாபார ஸ்தலங்களிலும் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
1. கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் கண்டிப்பாக பொதுசுவர் கூடாது.
2. வடக்கு மற்றும் கிழக்கு வரை எல்லையிட்டு கட்டிடம் கட்டுதல் கூடாது.
3.வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மதில் சுவர் அவசியம்.
4.வீட்டின் கிழக்கு பகுதியின் இடம் மேற்கை விட அதிகமாகவும் வடக்கு பகுதியில் உள்ள இடம் தெற்கை விட அதிகமாகவும் இருக்க வேண்டும்.
5.கிழக்கு மதில் சுவரானது மேற்கு மதில் சுவரை விட உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும். வடக்கு மதில் சுவரானது தெற்கு மதில் சுவரை விட உயரம் குறைவானதாக இருக்க வேண்டும்.
6.மனையில் தென்மேற்கு மூலையை ஒட்டியவாறு கட்டிடம் கட்டுதல் அவசியம்.
7. நாம் இருக்கும் இடத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி' உள்ள இடங்களை மட்டும் வாங்க வேண்டும். தெற்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ள இடங்களை வாங்குவதை தவிர்த்தல் வேண்டும். வீட்டின் எதிரே உள்ள தெருக்கூத்து பொருத்து இவ்விதி மாற கூடும்.
8.வடகிழக்கு பள்ளமாகவும் மற்றும் கனமில்லாமலும் தென்மேற்கு உயரமாகவும் மற்றும் கனமாகவும் இருக்க வேண்டும்.
9.கட்டிடம் சதுரமாகவும் அல்லது செவ்வகமாகவோ இருக்க வேண்டும். கட்டிடத்தின் எந்த மூலையும் உடைய கூடாது.
10. கட்டிடத்தின் எந்த மூலைகளும் நீண்டு இருத்தல் கூடாது.
11.வீட்டின் தலை வாசல் உச்ச பகுதியில் தான் அமைந்து இருக்க வேண்டும்.வீட்டின் உட்புற அறையின் வாசல்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
12. வீட்டின் உட்புறத்தில் போடப்படும் பரண்கள் மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் மட்டும் தான் போட வேண்டும்.
13. கிழக்கு வடக்கு பகுதியின் உட்புற சுவர்களை ஒட்டியவாறு படிக்கட்டுகள் அமைதல் கூடாது.
14.கழிவறைகள் வீட்டின் வடமேற்கு பகுதியில் அமைக்க வேண்டும்.
15.வீட்டின் வெளிப்புறம் போடும் படிக்கட்டுகளை மூட கூடாது.ள்.

15.வீட்டின் வெளிப்புறம் போடும் படிக்கட்டுகளை மூட கூடாது.

No comments:

Post a Comment