Thursday, July 20, 2017

வட மேற்கு மூலையில் வடக்கு தெருக்குத்து இருந்தால் கீழ்கண்ட பலன்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு1. அந்த வீட்டில் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் பிறப்பார்கள். 2. இளம் பெண்கள் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வார்கள்.
3. இளம் ஆண்கள் பெண்களை இழுத்துக்கொண்டு வந்து திருமணம் செய்துகொள்வார்கள்.
4. வியாபாரம் செய்ய நல்ல இடம்.
5. இந்த வீட்டைப்பற்றிய வதந்தி அடிக்கடி பரவும்.
3. இளம் ஆண்கள் பெண்களை இழுத்துக்கொண்டு வந்து திருமணம் செய்துகொள்வார்கள்.4. வியாபாரம் செய்ய நல்ல இடம்.5. இந்த வீட்டைப்பற்றிய வதந்தி அடிக்கடி பரவும்.

No comments:

Post a Comment