Mind relaxing

Friday, July 7, 2017

மஹா வராகி வழிபாடு :

தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும்; அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.
கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..
“ ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”
- திருமூலர்
உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார். அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.
அபிராமி அந்தாதி :
நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.
அன்னை வராகி வழிபாடு :
தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்;
அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.
ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி , 
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி 
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
மந்திரம்:
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

Posted by Mind relaxing at 07 July
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பைரவரை வழிபட்டால்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா (1)
  • எவற்றைச் செய்யக் கூடாது:- (2)
  • ஏவல் (2)
  • கம்பு. சிறந்த சத்துக்கள் (1)
  • கனவுகளுக்கும் பலன் (8)
  • காஃபி (1)
  • குழந்தைகள் (1)
  • கொங்கு வேளாளர் வரலாறு (1)
  • கொடுத்த கடன் தொகைகள் (1)
  • சகுனம் (2)
  • செய்வினையை நீக்கியது (2)
  • தேனில் (1)
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி (1)
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி (1)
  • பைரவரை வழிபட்டால் (3)
  • பொது நலன் (7)
  • மருத்துவத் தாவரங்கள் (9)
  • மூலிகை தைலம் (1)
  • மூலிகை பொடிகளின் (9)
  • வரலாறு (3)
  • வளமுடன் (4)
  • வாழ்க (3)
  • வாழ்க வளமுடன் (4)
  • வாஸ்து வாழ்கவளமுடன் (9)
  • வினை தீர்க்கும் நாயகனே (67)
  • வெற்றி (1)
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள் (1)

Blog Archive

  • ►  2023 (2)
    • ►  July (2)
  • ►  2021 (1)
    • ►  April (1)
  • ►  2019 (2)
    • ►  July (1)
    • ►  May (1)
  • ▼  2017 (87)
    • ►  December (12)
    • ►  November (4)
    • ►  August (3)
    • ▼  July (40)
      • கனவுகள் தரும் பலன்கள் அசுபமான கனவும் அதன் பலன்களு...
      • 1.வசிய மருந்து,(இடுமருந்து ) நீங்கிட100 மி.லி.பச...
      • 12.கருட தரிசன பலன்கள் கருடனை வணங்கினால் பகவானை ...
      • பரிகாரம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை     ...
      •  பிரத்யங்கிராதேவி மாந்தி தோஷம் நீக்கும்
      • ஜென்மத்து பாவங்கள் தீர சித்தர்கள் சொன்ன ஒரு அபூர...
      • தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள் 1. ராகு தோஷம் -...
      • சர்வ தோஷ பரிகாரத் தலம்! புலிக்கால் முனிவர் வியா...
      • தீட்டு என்றால் என்ன...? தீட்டு’ என்கிற சொல் புர...
      • வட மேற்கு மூலையில் வடக்கு தெருக்குத்து இருந்தால்...
      • காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில்உள்ள ...
      • சாரபரமேஸ்வரர்  கோவில் கடன் தீர்ப்பவர்
      • கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், பெண்களை ஏமாற்றியவர்க...
      • ராகு– கேது தோஷம் போக்கும் தலம்இங்குள்ள நாக நாதரு...
      • ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் ஏழு ஜெ...
      • பரிகாரங்களை  எவ்வளவோ பரிகாரங்களை நம் முன்னோர் க...
      • திருவக்கரைவக்ர சனி பகவானுக்கு வக்கராக நிவர்த்தி ...
      • அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில்.  திரு...
      • துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க ஒவ்வொரு வெள்ளி...
      • அமாவாசை மோட்ச தீபம்திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் ...
      • தொழிற்சாலை 1. மனையானது சதுரம் அல்லது செவ்வகமாக ...
      • வீடுகளிலும் மற்றும் வியாபார ஸ்தலங்களிலும் கண்டிப...
      • வாஸ்துவின் இயற்கை தீர்வுகள் இன்றைய நவீன காலத்த...
      • ஆன்மிகதில்  ** பஞ்சாங்கத்தில் இஷ்டி எ...
      • தோட்டத்தில், சாலையோரம் உள்ள மரங்களில் படர்ந்திரு...
      • இளநரையை போக்கும் எளிய இன்றைய காலகட்டத்தில் சிறு ...
      • மூலிகை பொடிகளின் *அருகம்புல் பவுடர் :- அதிக உடல...
      • குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வெங...
      • சிறுபீளை. சிறுபீளை. 1) மூலிகையின் பெயர்...
      • பணத்தட்டுப்பாடுநீங்கும்1. வியாழக்கிழமை குபேர கால...
      • மஹா வராகி வழிபாடு : தமிழர்களின் பரம ரகசிய வழிபாட...
      • குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் அதனை எப்படி தெ...
      • பெருமை மிகு கொங்கு மண்டலம்  ஈரோடு மாவட்டத்தில், ...
      • கர்மவினை பதிவில் இருந்து விடுபட !  திருவெண்காட...
      •  வைரஸ் தொற்று நமது உடலின் மென்மையான பகுதிகளே...
      • அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான ம...
      •  அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ...
      • முருங்கை   தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம்...
      • மனையில் புற்று தோன்றுதல்
      • விஷ்ணு தான் காத்தல் தொழில் புரிய வேண்டி அதற்காக ...
    • ►  June (18)
    • ►  May (9)
    • ►  February (1)
  • ►  2016 (52)
    • ►  October (24)
    • ►  September (28)

About Me

Mind relaxing
View my complete profile

Total Pageviews

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Translate

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா
  • எவற்றைச் செய்யக் கூடாது:-
  • ஏவல்
  • கம்பு. சிறந்த சத்துக்கள்
  • கனவுகளுக்கும் பலன்
  • காஃபி
  • குழந்தைகள்
  • கொங்கு வேளாளர் வரலாறு
  • கொடுத்த கடன் தொகைகள்
  • சகுனம்
  • செய்வினையை நீக்கியது
  • தேனில்
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி
  • பைரவரை வழிபட்டால்
  • பொது நலன்
  • மருத்துவத் தாவரங்கள்
  • மூலிகை தைலம்
  • மூலிகை பொடிகளின்
  • வரலாறு
  • வளமுடன்
  • வாழ்க
  • வாழ்க வளமுடன்
  • வாஸ்து வாழ்கவளமுடன்
  • வினை தீர்க்கும் நாயகனே
  • வெற்றி
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள்

Followers

Report Abuse

Wikipedia

Search results

Contact Form

Name

Email *

Message *

Simple theme. Powered by Blogger.