Tuesday, July 18, 2017

பரிகாரங்களை

 
எவ்வளவோ பரிகாரங்களை நம் முன்னோர் கூறி விட்டு சென்றுள்ளனர். அவற்றுள், சில எளிமையான பரிகாரமும் உண்டு.
சிவாலயங்களில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும் அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன.
மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, விளக்கில் சேர்த்து வந்தால் போதும்.
இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது
இது தினமும் செய்ய முடியாவிட்டால் மகாசிவராத்திரி இரவு முழுவதும் 1008 அகல் தீபம் ஏற்றி வழிபட
அகல் விளக்கு தருதல்
நெய் நல்ல எண்ணை வாங்கி தருதல்
கண் விழித்து தீபம் ஏற்றுதல்
நலம் பயக்கும்
ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட நெய் தீபம் பல மடங்கு சிறந்தது

No comments:

Post a Comment