Thursday, September 22, 2016
அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கொல்லும்

1. ஒரு மனிதனின் சாப அலை மிகக் கடுமையானது
ஒரு சாதாரண மனிதனை நாம் துன்புறுத்தப்படும் பொழுது, அவன் வேதனையாகச் சொல்லும் பொழுது அந்தச் சாபம் நம்மைச் சாடும்.
அப்பொழுது அவன் எவ்வளவு வேதனைப்படுகின்றானோ
அந்த வேதனையான எண்ணங்கள் நம்மைச் சாடும் பொழுது,
நம்மையறியாமேலே அது வேலை செய்யும்.
ஒருவருக்குத் துன்பம் ஊட்டவேண்டுமென்று நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுக விளைந்து, நமக்குத் துன்பத்தை ஊட்டும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
2. அரசு அன்று செய்யும்

ஆக, நாம் எண்ணியதை நமக்குள் நிறைவேற்றிக் கொடுப்பவன் அவனே. ஆனால், உணர்வின் செயலாக “அரசு அன்று செய்யும்”
நான் எண்ணும் உணர்வுகள் என் உணர்வாகின்றது.
என் உணர்வின் தன்மை ஆணையிடப்படும் பொழுது,
இந்த உணர்வை உடனடியாக நாம் செய்கின்றோம்.
ஒரு பேதையாக இருந்தாலும், அவர்கள் உணர்வுக்குள் எடுத்துக் கொண்ட வேகமான வாக்குகள் அது சாடிப் பேசும் பொழுது, கடுமையாகத் திட்டிப் பேசினால் தாங்காத நிலைகள் கொண்டு “நீ நாசமாகப் போய்விடுவாய்” என்பார்கள்.
அவனிடம் உதைப்பதற்குச் சக்தியில்லை. அவனின் உதைக்குப் பயந்து அந்த ஆத்திரத்தில்,
“இவன் உருப்படுவானா?
இவன் எப்படியெல்லாம் போகப் போகிறான் பார்” என்று சொல்வான்.
அவனுக்கு இன்னும் ஆத்திரம் வந்து, “உனக்கு இவ்வளவு தூரம் வந்துவிட்டதா” என்று சொல்லி மேலும் அடிப்பான்.
மீண்டும் அந்த வேதனையான உணர்வின் நிலைகள் இந்த ஆத்திரம் வருபவனுடைய உடலில் செருகப்பட்டு இந்த உணர்வு முழுவதும் இவன் உடலிலே சென்று சேர்ந்துவிடும்.அவ்வாறு சேர்ந்துவிட்டால், இந்த உணர்வின் தன்மை நச்சுத்தன்மையாக மாறிவிடும்.
இது அரசின் தன்மை.
ஆக உடனுக்குடன் செயல்படுவதுதான் அரசின் தன்மை.
3. தெய்வம் நின்று கொல்லும்

தெய்வத்தின் தன்மை என்பது,
அந்தப் பேதையால் எண்ண முடியவில்லை.
சாபத்தின் சக்தி - தனக்குள் எடுத்துக் கொண்ட
உணர்வின் பயம்தான் அங்கே தெய்வமாகின்றது.
இப்படிச் செய்தானே, அவன் உருப்படுவானா என்று எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் சென்று, அது சிறுகச் சிறுக விளைந்து, பல நோய்களாகி செயலற்றதாக்கிவிடும். இன்று எவ்வளவு பெரிய நிலைகளிலிருந்தாலும், சில முடியாத தன்மைகள் வரும் பொழுது பல நோய்கள் இப்படித்தான் வரும்.
ஆக, “தெய்வம் நின்று கொல்லும்”. நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் அது சென்றபின் தெய்வமாகின்றது, சக்தியாகின்றது.அந்தச் சக்தியினுடைய நிலை சிறுகச் சிறுக அதன் செயலாக்கத்தை நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி நிச்சயம் காட்டியே விடும்.
அரசு அன்று கேட்கும், நாம் எடுக்கும் உணர்வின் நிலைகள் ஆணை. ஆணையிட்டபடி நாம் உடனடியாகச் செயல்படுகின்றோம். அது அரசாகின்றது. ஆனால், எடுத்துக் கொண்ட சக்தி என் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது தெய்வமாகின்றது.
அரசன் அவன் ஆட்சியினுடைய நிலைகளில் ஆட்சி புரிந்தான், தீயதையெல்லாம் பழிதீர்த்தான். அவன் எதிரிகளினுடைய நிலைகளை அழித்தான்.
ஆனால், அவனுக்குள் அவன் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மை அந்த அரசை அழித்தது. அவனது சுகபோகத்தை அழித்தது.
அவனுக்குள் எடுத்துக்கொண்ட பிறரது வேதனையான உணர்வுகள் பிரம்மமானது. பிரம்மத்தின் நிலைகள் கொண்டு அவனுக்குள் சிருஷ்டித்துவிடுகின்றது
அரசு அன்று கொல்லும் தெய்வம் நினறு கொல்லும் என்று மெய்ஞானிகள் இதைத்தான் சுருக்கமாகச் சொன்னார்கள்.
நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் கடவுள்.
நாம் எண்ணும் எண்ணமே இறைவன்.
எந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்க்கின்றோமோ அது தெய்வம். நாம் பேசும் உணர்வின் தன்மைகள் நமக்குள் சுவாசித்தது தெய்வமாகச் செயல்படுகின்றது.
4. பிறரைத் துன்புறுத்தினால் முன் பகுதி ஒன்றும் தெரியாது, பின் பகுதி தாங்க முடியாத வேதனையாகும்
சாதாரணமாகப் பேசிவிடலாம், திட்டிவிடலாம். பிறருக்குத் தெரியாமல் பொருள் எடுத்துச் செல்லலாம். அவர்கள் பார்க்கவே வேண்டாம். சம்பாதித்தவனுடைய பொருளை மற்றவர் எடுத்துச் சென்று சுகமாக இருக்கலாம்.
ஆனால், அந்தப் பொருளுக்கு உரியவன், “எவனோ எடுத்துச் சென்றுவிட்டான், பாவி” என்று வேதனைப்பட்டு எண்ணுகின்ற பொழுது,
அந்தப் பொருளை கை பட்டு திருடியவன் எடுக்கும் பொழுது,
இவன் வேதனையின் உணர்வுகள் அங்கே சேருகின்றது.
ஆக, எந்த வேகத்தில் பொருளை இழந்தவன் இங்கே வேதனைப்பட்டு சாபமிடுகின்றானோ, அந்த உணர்வுகள் அங்கே சென்று பொருளை அபகரித்தவன் முதல் பகுதி நன்றாக இருப்பான்.
பின் பகுதி அவன் உடலிலே தீய வினைகளைச் சேர்த்து அனைத்திலுமே நசுங்கும் தன்மைதான் வரும். கடைசியிலே வேதனையைத் தாங்க முடியாத நிலைகள் ஆகிவிடும்.
இதுதான் அரசன் அன்று கேட்கும், தெய்வம் நின்று கொல்லும். என்பது. நாம் எடுத்துக் கொண்ட சாபத்தின் நிலைகள் உடலிலே சிறுகச் சிறுகச் சேர்ந்து, பின் விளைவு அதனுடைய செயல்களை அனுபவித்தே ஆக வேண்டும்.
ஏனென்றால், நாம் எதை எண்ணுகின்றோமோ,
அதை நம் உயிர் உடனே சமைத்து
அதற்குத் தகுந்த மாதிரி செயல்படுத்துகின்றது.
நாம் திருட வேண்டுமென்றால் அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது திருட்டுத்தனத்திற்கு வழி காட்டுகின்றது. ஒருவனை உதைக்க வேண்டுமென்றால், அந்த உணர்வின் தன்மை எனக்குள் இயக்கி, அவனை உதைப்பதற்குண்டான வழியையும் காட்டுகின்றது.
ஆக, எந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ அதை நம் கண்ணுக்குள் செலுத்துகின்றோமோ மற்றவர்களிடத்தில் சிக்காதபடி எனக்குள் மாற்று நிலைகள் கொண்டு வருவதற்கு, என் கண் உதவுகின்றது.
எல்லா வகையிலும் அது உதவினாலும் கூட, இந்த உடலின் உணர்வுக்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தனமைகள் அனைத்தும் இந்த உடலுக்குள்
சுவாசிக்கச் செய்து,
உமிழ்நீராகச் சேர்ந்து
அந்த அணுவின் சக்தியாக எனக்குள் சேர்ந்துவிடுகின்றது.
அவ்வாறு சேர்ந்தபின், உடலில் எல்லாமே அணுவாக மாறிவிடுகின்றது.
அவர்கள் எந்தெந்த வழிகளில் துன்பப்பட்டார்களோ, அந்தத் துன்பமான உணர்வுகள் அனைத்துமே, நாம் செய்யக்கூடிய தவறின் உணர்வுகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சிறுகச் சிறுக முலாம் பூசி எல்லா வியாதியும் வந்துவிடுகின்றது.
நான் முன் பகுதி மகிழ்ச்சியான நிலைகளைச் செய்தேன், ஒருவன் துன்பப்படுபதைக் கண்டு மகிழ்ந்தேன். பின் நாளில் அந்தத் துன்பம் எனக்குள் வந்துவிடுகின்றது. அதாவது, அவர்கள் என்னென்ன வேதனைப்படுகிறார்களோ அந்த வேதனை உணர்வுகள் எல்லாம் நம் உடலில் நிச்சயம் வேலை செய்யும். யாரும் தப்பமுடியாது.
தெளிந்து,
தெரிந்து,
தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
மலச் சிக்கல் பல சிக்கல் !
மலச் சிக்கல் பல சிக்கல் !!!
#என் உறவினர் ஒருவர் மூலநோயால் கடந்த ஒரு மாதமாக பெரிதும் அவதிப்பட்டு வருகிறார். எவ்வளவோ மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் சரியாகவில்லை. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் என்ன மருந்து உள்ளது?
#மூலநோயை அர்ஸஸ் என்று ஆயுர்வேதத்தில் கூறுவார்கள். ஆங்கிலத்தில் Hemorrhoids என்று அழைப்பார்கள். ஆசன வாய்ப் பகுதியில் வீங்கி அழற்சியுற்ற ரத்த நாளங்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. மிகவும் முக்கிக் கடினமாக மலத்தை வெளியேற்றும்போது அழுத்தம் ஏற்பட்டு இது உருவாகிறது. பேறு காலங்களில் இது அதிகமாகக் காணப்படும். இது உள் மூலம், வெளி மூலம் என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆசன வாய்க்கு உள்ளே உள்ளது உள் மூலம், ஆசனவாய்க்கு வெளியே தோலைச் சுற்றி உள்ளது வெளி மூலம்.
இதன் அறிகுறிகளாக வலி இல்லாமல் ரத்தக் கசிவு ஏற்படலாம், மலம் போன பிறகு கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தக் கசிவைக் காணலாம், ஆசன வாயில் அரிப்பு ஏற்படலாம். வலியோ, அசவுகரியமோ ஏற்படலாம். ஆசன வாயைச் சுற்றி வீக்கம் ஏற்படலாம். சிறிய முளை காணப்படலாம். உள் மூலத்தைப் பார்க்க முடியாது. சில நேரங்களில் அழுத்தம் ஏற்பட்டு நோய் முற்றிப்போய் ரத்தக் கசிவை உண்டாக்குகிறது. இவ்வாறு முக்கும் பொழுது உள் மூலமானது வெளியே வருகிறது.
இதை Prolapsed hemorrhoids என்று சொல்லுவோம். இங்கு வலியும் அரிப்பும் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வெளி மூலத்தில் ரத்தம் சேர்ந்து ரத்தக்கட்டி (Thrombus) உருவாகலாம். இதனால் கடும் வேதனை, வீக்கம், அழற்சி போன்றவை உருவாகலாம். கீழ்ப் பகுதி ஆசன வாயிலில் அழுத்தம் ஏற்படுவதால் இந்நிலை உருவாகிறது. மலச்சிக்கல் ஏற்பட்டு முக்கி மலம் போவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, நீண்ட வயிற்றுப் போக்கு, உடல் பருமன், பேறு காலம், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளைச் சாப்பிடுதல் போன்ற வற்றால், இது ஏற்படுகிறது. வயதாக ஆக, இது வரும் வாய்ப்பு அதிகரிக்கும். சில நேரம் மூலத்தில் ரத்தம் அதிகமாகப் போய் ரத்தசோகை (Anemia) வருவதற்கும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் உள் மூலத்தால் வரும் ரத்தம் நின்று போய், திசுக்களே அழியும் நிலை (Stramulation) ஏற்படும்.
நம்முடைய கழிவறையிலேயே மாட்டும்படியான Sitz bathகள் கிடைக்கின்றன. ஆசன வாயைச் சுற்றிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வென்னீரால் நன்றாகக் கழுவ வேண்டும். சோப்பு போட்டால் சில நேரம் எரிச்சல் அதிகரிக்கும். மிகவும் நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளான வெண்டைக்காய், பீன்ஸ், புடலங்காய், கத்திரிக்காய், சேனை, சிறிய வெங்காயம் போன்றவை மிகச் சிறந்த உணவு வகைகள்.
சின்ன வெங்காயமும் மோரும் இதற்கு மிகவும் சிறந்தது என்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் மலப் பிரவிருத்தி ஏற்பட்டு அபான வாயு கீழ்முகமாக இயங்கும். முக்குதல் குறையும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். 30 முதல் 40 கிராம் வரை நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மலம் போக வேண்டும் என்று தோன்றினால், உடனே போக வேண்டும்.
மருந்துகள்
# 5 கிராம் ஷட்தர்ண சூர்ணத்தை மோரில் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
# கடுக்காய் லேகியம் 15 கிராம் இரவு கொடுத்தால் காலையில் மலம் நன்றாகப் போகும்.
# சுகுமார கிருதம் 1 ஸ்பூன் கொடுத்தால் மலம் நன்றாகப் போகும்.
# சிறுவில்வாதி கஷாயத்தில் கைசோர குக்குலு சேர்த்துச் சாப்பிட, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தம் மிகவும் குறையும்.
# ரத்தக்கசிவு இருக்கும்போது முறிவெண்ணெயும், சததௌத கிருதம் என்று சொல்லக்கூடிய ஆல், அரசு, அத்தி, இத்தி போன்றவற்றால் கடைந்து எடுக்கப்பட்ட நெய்யைப் பஞ்சில் முக்கி வைப்பது மிகவும் நல்லது.
# கடுக்காய்ப் பொடி ஒரு சுலபமான மருந்து. அதை மோரில் கலந்து வெல்லமும் சேர்த்துச் சாப்பிட உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் தொட்டால்வாடி இலையை அரைத்து 10 மி.லி. மோரில் கலந்து குடிக்க, உடனே பலன் கிடைக்கும்.
மலச் சிக்கல் செய்ய வேண்டியவை
# முதலில் மலச் சிக்கலைத் தவிர்க்க வேண்டும்
# அதிகக் கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.
# ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரக் கூடாது.
# அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.
# தேங்காய் எண்ணெய் (அ) விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும்.
# Sitz bath என்று சொல்வார்கள். ஆசன வாய் வெதுவெதுப்பான வெந்நீரில் 15 நிமிடம் இருக்கும்படியாக ஒரு தொட்டியில் அமர்தல். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று தடவை வரை செய்யலாம்.
உணவில் கவனம்
# அகத்திக் கீரை, துத்திக் கீரை, முடக்கத்தான், சுண்டைக் காய், மாம் பிஞ்சு, பலாப் பிஞ்சு, பப்பாளிக் காய், சிறுகீரை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.
# மாதுளம் பழம், கொய்யாப் பழம், அத்திப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம்.
# கருணைக் கிழங்கு தவிர பிற கிழங்கு வகைகள் கூடாது.
# மீன், கருவாடு, கோழி கூடாது.
# மூலத்தில் அரிப்பு இருந்தால் கத்திரிக்காய், காராமணி, மொச்சைக்கொட்டை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
பொதுவான தடுப்பு முறைகள்
# அதிகக் காரம் கூடாது. அதிகப்படியாகப் புளிப்பு, இனிப்பு கூடாது.
# இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பது, நீண்ட தூரப் பயணம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.
மலச் சிக்கல்: தொடரும் கோளாறுகள்
# மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது மலச்சிக்கல்.
# வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும்.
# பசியின்மை ஏற்பட்டு ரத்தக் குறைவு நோய் உண்டாக்கும்.
# நீடித்த மலச்சிக்கல் அல்சர் உண்டாகும்.
# குடல்வால் நோய் ஏற்படும்.
# மாதவிலக்குக் கோளாறுகள் ஏற்படும்.
மத்தள வாய்வு வலி
கனமான மாவு சுக்காக தேர்ந்து எடுத்து தேவையான அளவு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அந்த சுக்கு அளவுக்கு சோற்றுக்குப் போடும் உப்பு எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு ஒவ்வொரு சுக்கின் மேலும் கவனமாக கவசமிட்டு உலரவைத்த பின் அடுப்பில் நெருப்பு ஆறி நீறுபூத்த அனலாக இருக்கும் சமயம் அதனுள் இந்த சுக்குகளை சொருகி வைத்து சிறிது நேரம் கழித்த பின்பு எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். (அனலில் வைத்த சுக்கு கருகி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)
அளவு 15 முதல் 30 அரிசி எடை வெந்நீர் அல்லது மோர் ஆகியவைகளில் குடிக்கலாம். வயிற்றில் உண்டாகும் சகல வாய்வு ரோகமும் வயிறு பெருத்து பலூன் போலாகி வாய்வு திரண்டு அடிக்கடி சூடாக ஆசனவாய் வழியே புதிய காடா துணி கிழிப்பது போன்ற சப்பதத்துடன் காற்று வெளியாவதும், வாய் வழி பெருஏப்பம் விடல் மந்தமான வாய்வு பொருமல் யாவும் குணமாகிவிடும்.
சுக்கு தனித்து தொடர்ந்து சில நாள் சாப்பிட மனதில் நன்கு வேலை செய்து அகங்காரம், கோபம், எரிச்சல் ஆகியவைகளையும் தணிக்க வல்லது. இதனை உடனடியாக சோதிக்க விரும்புவோர் ஒன்று செய்யுங்கள்! சுக்கை வெந்நீர் விட்டு அரைத்த விழுதியை கண் இமையின் உள்ளே தடவிப் பாருங்கள்! கண்கள் எரிய அகங்காரமெல்லாம் போய் கோபம் தணிந்து மன அமைதி பெறும். அது மட்டுமா? கண்களிலிருந்து அழுக்குகள் கெட்ட நீர் எல்லாம் வெளியாகி கண்கள் பிறகு சில்லென குளிர்ச்சியாக கண்கள் ஒளி பெறும். இதனை நம் முன்னோர்கள் சிறு வயதில் அடங்காது அட்டகாசம் செய்யும் முரட்டுப் பிள்ளைகளை ஒரே சுக்குத் துண்டால் சாதுவாகச் செய்து விடுவார்கள்!
சுக்கு ஒரு பழங்கா பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே! என்பது பண்டைய தமிழ்மொழி
- கனவுகள் தோன்றும் நேரம் மூன்று பகுப்புகளாக அமைவதுண்டு.
- உறங்கியவுடன் தோன்றக்கூடிய கனவுகள் பெரும்பாலும் கடந்த கால வாழ்க்கை நிகழ்சிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
- நள்ளிரவு நேரத்தில் வரும் கனவு நிகழ்கால வாழ்க்கை அமைப்புகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கும்.
- விடியற்காலை வரும் கனவு எதிர்காலம் பற்றியவையாக இருக்கும்
- பகல் கனவு பலிப்பதில்லை. இனி நமக்கு ஏற்படுகிற கனவுகளுக்கு நமது முன்னோர்களின் வழிகாட்டி சத்திர விதி முறைப்படி என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
- ஒரு பிரம்மாண்டமான ஆலயம் கனவில் வந்தால் கூடிய விரைவில் கடவுள் அருளால் நமக்கு அதிஸ்டம் தரக்கூடிய நிகழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.
- ஆலயத்தின் தலை வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்வது போல கனவு கண்டால் தீவிரமான புது முயற்சி ஒன்றில் ஈடுபட போகிறோம் என்று அர்த்தம்.
- ஆலயத்தின் தலை வாசல் கதவு மூடப்பட்டது போன்று கனவு வந்தால் நமது முயற்சி தேக்க நிலை அடைய கூடும். ஆனால் கடவுள் அனுகிரகத்தால் தொல்லைகள் தானாக விலகி விடும்.
- பெரிய காண்டாமணி ஓசை எழுப்புவது போல் கனவு வந்தால் நாம் செய்த சில தவறு காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் விலகி விடும். அதே நேரம் திரும்ப அதே தவறை செய்ய கூடாது என்பதற்கு எச்சரிக்கையாகவும் அந்த மணியோசையை நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
- அடர்த்தியான பசும் இலைகளை கனவிலே பார்த்தல் புத்திர பேறு உண்டாவதற்கு வழி ஏற்படும்.
- ஒருவர் மேஜைமேல் அமர்ந்து எழுதி கொண்டு இருப்பது போல் கனவிலே பார்த்தால் உங்களுக்கு சாதகமா வழக்கு முடிவுகள் அமையும்.
- அல்லது பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவையும் ஏற்படும்.
- காவல் நிலையத்தை கனவில் காண நேர்ந்தால் நீங்கள் செய்து கொண்டு இருக்கும் முயற்சி தொடர்பாக சட்ட சிக்கல் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட வழி இருக்கிறது என்று அர்த்தம்.
- சிறு குழந்தை ஒன்று மலர்கொத்து ஒன்றை உங்களுக்கு பரிசளிப்பது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எந்த தொந்தரவும் இன்றி திருமணத்தில் முடியும்.
- அல்லது காதலியின் பதிலுக்கு காத்திருந்தீர்கள் ஆனால் சாதகமான பதில் கிடைக்கும்.
- ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு மறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.
- கன்னி பெண் ஒருத்தி மங்கள பொருள்களை ஏந்தியபடி உங்கள் வீட்டுக்கும் நுழைவது போல கனவு வந்தால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடை பெற வாய்ப்பு உள்ளது.
- நீங்கள் பிச்சை எடுப்பது போல கனவு வந்தால் எதிர்பாராத நிலையில் உங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- வீட்டில் சாதாரணமாக வளர்க்கும் கோழி கிளி மைனா புற போன்ற பறவைகளை கனவிலே கண்டால் உங்களுக்கு திறமை இருந்தும் சோம்பேறிகளாக வளம் வருகிறீர்கள் என்று அர்த்தம்.
- கழுகு வல்லூறு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை பார்த்தால் உங்களை யாரோ கவிழ்த்து விடுவதற்கு சதி செய்கிறார்கள் என்று அர்த்தம்.
- இந்த கனவுக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு,உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி காரணமாக மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொறமை படுவீர்கள்.
- நீங்கள் வலை வீசியோ கண்ணி வைத்தோ பறைவைகளை பிடிப்பது போல் கனவு வந்தால் நீங்கள் தேவை இல்லமால் மற்றவர்கள் விசயத்தில் தலை இடுகிறீர்கள் என்று அர்த்தம்.
- சிறைப் படுத்தப் பட்ட பறவை தப்பி ஓடுவதுபோல் கனவு வந்தால் உங்கள் மனதில் காரணமில்லாமல் இருந்து வந்த கலக்கமும் குழப்பமும் அகன்று விடும்.
- நீங்கள் உடம்பு முழுவதும் மணம் மிக்க சந்தனம் பூசி கொள்வது போல கனவு வந்தால் பெரும் புகழ் அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
- குடை ஒன்றை தலைக்கு மேல் பிடிப்பது போல் கனவு வந்தால் நிரந்தரமான பாதுகாப்பான வாழ்க்கை சூழல்
- அமைய போகின்றது என்று அர்த்தம்.
- உங்களுக்கு அறிமுகம் இல்லாதவரை சந்தித்து உரையாடுவது போன்று கனவு வந்தால் உயர்ந்த நிலை உங்களை வந்தடைய இருக்கிறது என்று அர்த்தம்.
- உதாரணமாக விரோதியாக கருதியவர்கள் கூட வலிய வந்து உதவி செய்வார்கள்.
- உங்கள் உடலில் உள் காயம் ஏற்பட்டிருப்பதாக கனவு வந்தால் வெளிப்படையா நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ குறைபாட்டுடன் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- உங்கள் உடலில் நெருப்பு சுட்ட புண் இருப்பது போல் கனவு வந்தால் உங்களிடம் நெருக்கமாக பழகும் ஒருவரே தலை மறைவாக உங்களுக்கு எதிராக செயல் படுகின்றார் என்று அர்த்தம்.
- உங்கள் உடலில் இருந்து இரத்தம் பீறிடுவது போன்று கனவு வந்தால் உங்கள் திறமை மற்றவர்களால் அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு புகழும் பணவருவாயும் கிடைக்க இருக்கிறது என்று அர்த்தம்.
- உங்கள் உடலில் காயத்துக்கு கட்டு போட்டு இருப்பதுபோல் கனவு வந்தால் பொருளாதார விசயத்தில் மற்றவர்களால் ஏமாற்ற பட இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
- புதிதாக கம்பளம் ஒன்றை கனவில காண நேர்ந்தால் உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தர் மரணம் அடைய கூடும்.
- கிழிந்து போன கம்பளம் கனவிலே வந்தால் சூதாட்டம் குதிரைபந்தயம் போன்றவற்றில் பணம் இழப்பு ஏற்படும்.
- உங்களுடைய நிழல் படம் கனவிலே கண்டால் உங்கள் புகழுக்கு இழுக்கு வர கூடும் .
- பெரிய மாளிகை கனவிலே காண நேர்ந்தால் பெரிய மனிதர் தொடர்பு உங்களுக்கு ஏற்படும்.
- சிறிய குடிசை ஒன்றை கனவிலே கண்டால் பொருளாதார சிக்கலில் இருந்து விடு படுகிறீர்கள் என்று அர்த்தம்.
- மனதிற்கு அச்சமூட்டும் வினோதமான உருவம் உங்கள் கனவிலே வந்தால் இது நாள் வரை இருந்து வந்த சிக்கலும் சங்கடங்களும் கவலைகளும் அகன்று நிம்மதி அடைவீர்கள்.
- வாய் விட்டு அழுவது போன்று கனவு வந்தால் தீராத வியாதி ஒன்று தீர்வது ஆகும்.
- நீங்கள் யாருக்காவது புத்தி மதி கூறுவது போல் கனவு வந்தால் நெருங்கிய நண்பர்களிடையே மனக்கசப்பு தோன்றும்.
- இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும்.
- உங்கள் குடும்பத்தினர் ஒருவரிடம் சண்டை போடுவதாக இருந்தால் உங்கள் குடும்பத்தினர் ஒருவரால் தொந்தரவும் கஸ்ரங்களும் உருவாக்கலாம்.
- சின்னஞ்சிறுவர்கள் சண்டை போடுவதாக கனவு வந்தால் நீங்கள் அவசியம் இல்லாத விசயத்தில் தலை இடுவதாக அர்த்தம்.
- நீங்கள் யாரையாவது அடிக்க செல்வது போல் கனவு வந்தால் உங்களை பற்றி அதிகம் எண்ணி கொண்டு இருக்கிறீர்கள் அன்று அர்த்தம் இந்த மனப்பாங்கை மாற்றி கொள்வது அவசியம்.
- உங்கள் காதலருடன் காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொது முரட்டுக்காளை ஒன்று முட்ட வருவது போல் கனவு வந்தால் உங்கள் காதலுக்கு பெரும் இடையுறு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
- உங்களை யாரோ அடிப்பது போல கனவு வந்தால் உங்கள் திறமமையை விளங்கி கொள்ளாமல் இருந்த ஒருவர் வலிய வந்து உதவி பண்ணுவார்.
- இசை நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் ரசிப்பது போல் கனவு வந்தால் பெரிய மனிதர் நட்பு உங்களுக்கு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
- நீங்களே இசை நிகழ்ச்சியில் பாடுவது போல் கனவு வந்தால் பெரும் புகழ் அடைய இருகின்றீர்கள் என்று அர்த்தம்.
- பலர் ஒன்று சேர்ந்து பாடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு தெரியாமல் உங்களை கவிழ்க்க சூழ்ச்சி செய்வதாக அர்த்தம்.
- ஒரு புல்லங்குழல் கனவில வந்தால் உங்கள் மனம் உறுதி அற்றது என்று அர்த்தம்
- நாதஸ்வரம் கனவிலே வந்தால் உங்களுக்கு தொலைவில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்
- மிருதங்கம் தபேலா மேளம் போன்ற தோல் கருவிகள் கண்டால் நீங்கள் முதல் மனிதனாக ஆசை படுகிறீர்கள் என்று அர்த்தம் அந்த ஆசை நிறைவேறும்.
- ஒரு இனிமையற்ற சங்கீதம் கனவிலே வந்தால் உங்கள் புகழுக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
- ஒரு கைப்பெட்டி சாலையில் கிடக்க கனவு வந்தால் உங்கள் மீது வீண் பழி ஏற்பட வாய்புள்ளது.
- யாராவது ஒருவர் கைபெட்டியை உங்களுக்கு தருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு எதிர்பாரத உதவி கிடைக்கும்.
- ஒரு கைப்பெட்டி திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி காணப்பட்டால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- நல்ல பாம்பு படம் எடுப்பது போல் கனவு வந்தால் கடவுள் அருள் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்.
- மலைப்பாம்பு கனவிலே வந்தால் உங்கள் தொல்லைகள் பிணிகள் எல்லாம் அகலும் வாய்ப்புள்ளது.
- தண்ணிப்பாம்பை கனவிலே பார்த்தல் உங்களை பயமுறுத்தியே மற்றவர் காரியம் சாதித்து கொள்வர்.
- ஒரு சுண்டெலி ஓடிகொண்டிருபது போல் கனவு வந்தால் உங்கள் முயற்சி தாமதமாக நடை பெற்று கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்
- பெருச்சாளியை கனவிலே கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒருவர் நோய் வாய்பட நேரிடும்.
- பெருச்சாளியை நீங்கள் கையாலே எடுப்பது போல் கனவு வந்தால் உங்கள் தொழிலில் தவறான நடைமுறைகளை கையாளுகிறீர்கள் என்று அர்த்தம்
- பெருச்சாளி கடிப்பது போல் கனவு வந்தால் உங்குகு நெருக்கமான உறவினரிடமிருந்து பல தொல்லைகள் வர வாய்ப்புள்ளது.
- ஒரு தவளையை கையால் பிடிப்பது போல் கனவு வந்தால் உங்களுடைய அருமையான சந்தர்ப்பம் கை நழுவி போகின்றது என்று அர்த்தம்.
- ஒரு தேரையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் விரோதிகள் செய்யும் முயற்சி அவர்களுக்கே பாதகமான பலன்கிடைக்கும்.
- ஒரு தேள் கொட்டி விட்டது போல் கனவு வந்தால் ஒரு பெரிய விபத்திலிருந்து மீண்டு விட்டீர்கள் என்று அர்த்தம்.
- பல்லி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் பதவி ஆட்டம் காண போகின்றது என்று அர்த்தம்.
- முட்செடி ஒன்றை கனவிலே காண நேர்ந்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுகிறீர்கள் என்று அர்த்தம்.
- மலர்செடிகள் பூந்தோட்டம் கனவிலே வந்தால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய போகின்றது என்று அர்த்தம்.
- மருதாணி கனவிலே கண்டால் உங்கள் உடல் நலம் சீராகும்.
- துளசி செடி கனவிலே கண்டால் உங்கள் துன்பம் எல்லாம் கடவுள் ஆசீர்வாதத்தால் பறந்தோடும்.
- தானிய மணிகளை எலி கொறிப்பது போல் கனவு வந்தால் உங்கள் வீட்டிலோ வியாபாரத்திலோ சில்லறை திருட்டுகள் போய் கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.
- பாத்திரம் நிறைய எள் இருப்பது போல் கனவு வந்தால் செலவு ஏற்படும், மனசஞ்சலமும் உண்டாகும்.
- சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடை பெற உள்ளது என்று அர்த்தம்
- நீங்கள் குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
- ஒரு கழுதையின் மீது சவாரி செய்தால் உங்கள் தகுதிக்கு குறைவானவர்களிடம் நட்பு வைத்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்
- குலுங்க குலுங்க சிரித்து கொண்டு இருக்கும் குழந்தையை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் வாழ்கையில் பணவரவு உயரும்.வாழ்க்கை சிறப்பாக அமையும்.
- ஒரு குழந்தை அழுது கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் திட்டத்தில் எதோ குழப்பம் இருக்கின்றது என்று அர்த்தம்.
- ஒரு குழந்தை அழுகும் மண்ணும் படிந்து காணப்பட்டால் உங்கள் நல்ல வாய்ப்பை பயன் படுத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று அர்த்தம்.
- குழந்தையை தாய் நீராட்டுவது போல் கனவு வந்தால் உங்கள் கடன் எல்லாம் வசூல் ஆகும்.
- தொட்டிலில் குழந்தை உறங்கி கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்க்கை நிம்மதியும் சந்தோசமும் நிறைந்ததாக அமையும்.
- ஒரு சிறைச்சாலை கனவிலே காண நேர்ந்தால் உங்கள் மீது யாரோ வழக்கு தொடர இருகின்றார்கள் என்று அர்த்தம்
- சிறைச்சாலைக்குள் யாரோ அடைக்கப்பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தவறு செய்து விட்டு மறைக்கப் பார்கிறீர்கள்
- நீங்களே சிறைச்சாலைக்குள் அடைக்கப் பட்டு இருப்பது போல் கனவு வந்தால் உங்கள் மீது தொடரப்பட்டு இருக்கும் வழக்குகளில் இருந்து விடுதலை ஆவீர்கள்.
- உங்கள் கைகளில் விலங்கு மாட்டபடுவது போல் கனவு வந்தால் அளவுக்கதிகமாக ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.பல லட்சங்களை இழக்க வேண்டி வரும்.
- இதற்கு இன்னுமொரு அர்த்தமும் உண்டு.
- அளவுக்கு அதிகமான சிக்கனம் கடைபிடிக்கிறீர்கள் என்றும் அர்த்தம்.
- ஒரு காவல் நிலையம் கனவிலே வந்தால் சட்ட சிக்கலில் l மாட்ட போகிறீர்கள் என்று அர்த்தம்
- கப்பலில் பயணம் செய்து கொண்டு இருபது போல் கனவு வந்தால் உங்கள் வாழ்கையில் அபாயகரமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
- மூடப்பட்டு இருக்கும் கதவை கனவிலே பார்த்தல் உங்கள் தொழிலில் இடையுறாக இருந்தவர் விலகுகிறார் என்று அர்த்தம்
- திறந்த கதவு மூடப்படும் கனவு வந்தால் உங்கள் தொழிலில் மறை முக எதிர்ப்பு கிளம்புகின்றது என்று அர்த்தம்.
- பெரிய புத்தகம் ஒன்றை படிப்பது போல் கனவு வந்தால் இல்லற நாட்டம் குறைந்து ஆன்மீக பிரச்சாரம் செய்ய போகின்றீர்கள்
- ஒரு மண்டை ஓடு கனவிலே வந்தால் உங்கள் முயற்சி வெற்றி அடைய போகின்றது.
- ஒரு புற்றை கனவிலே காண நேர்ந்தால் நீங்கள் ஏமாற்றப் பட உள்ளீர்கள்
- இடி மழை கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பண செலவு ஏற்படும்.
- யாரோ உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.
- தரையை காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர்.
- தலபுராணம்: பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான்.
- அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது.
- சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்ட ராமன், ஜடாயு விழுந்த இடத்திற்கு வந்து, ‘லே பாக் ஷி’ என்று கூறியதால், இந்த இடத்திற்கு, ‘லேபாக் ஷி’ என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
- தெலுங்கில், ‘லே பாக் ஷி’ என்றால், ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.இந்த கோவிலில், சிவன், விஷ்ணு, வீரபத்திரருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
- மிகப் பெரிய நாகலிங்க சிலை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. கறுப்பு நிற கிரானைட் கல்லில் லிங்கமும், அதன் மீது, ஏழு தலை கொண்ட நாகமும் உள்ளது.
- ராமர் பாதம்
- மேலும், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை, ராமர் பாதம் போன்றவை இக்கோவிலின் சிறப்பம்சங்கள்.
- கடந்த 1583ம் ஆண்டு (16ம் நுாற்றாண்டு), விஜயநகர அரசரிடம் பணிபுரிந்த, விருபண்ணா, வீரண்ணா ஆகியோரால் இந்த கோவில் கட்டப்பட்டது என்றும், அகத்தியரால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.
- தொடர்பின்றி… இந்த கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையுடன் தொடர்பின்றி,
- அந்தரத்தில் தொங்குவதன் ரகசியத்தை அறிய முயன்ற, வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தோல்வி அடைந்து உள்ளனர்.
- ஒரு பொறியாளர், கோவில் துாணை தகர்த்து உண்மையறிய முயன்றபோது, அனைத்து துாண்களும், காற்றில் அசைந்தாடியதால், தன் முயற்சியை கைவிட்டார்.
- இங்குள்ள துாண்களுக்கு அடியில் துணியை நுழைத்தால், எந்தவித சேதமுமின்றி, அடுத்த பக்கத்தில் இழுத்துவிடலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்
ஹிட்லரின் பத்து உபதேசங்கள்
- 1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
- 2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
- 3) ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
- 4) அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
- 5) இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
- 6) நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
- 7) பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
- 8) உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
- 9) நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
10) நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
சென்னையை அடுத்த திருவள்ளூரை ஒட்டியுள்ள
பட்டரைபெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர்,
சோழர் மற்றும் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த
கல்வெட்டுகள் இருக்கின்றன.
பட்டரைபெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர்,
சோழர் மற்றும் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த
கல்வெட்டுகள் இருக்கின்றன.
இதையடுத்து, அப்பகுதியில் அகழாய்வு செய்தால், பண்டைய
தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது
என தொல்லியல் துறை, தமிழக அரசுக்கு கடிதம்
அனுப்பியது.
தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது
என தொல்லியல் துறை, தமிழக அரசுக்கு கடிதம்
அனுப்பியது.
கடந்த, 2015 – 16ம் ஆண்டு நடந்த, மானியக் கோரிக்கையில்,
பட்டரை பெரும்புதுாரில் அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு
10 லட்சம் ரூபாயை, ஒதுக்கீடு செய்தது.
பட்டரை பெரும்புதுாரில் அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு
10 லட்சம் ரூபாயை, ஒதுக்கீடு செய்தது.
இதனைக் கொண்டு மூன்று மாதங்களுக்கான ஒரு
அகழ்வாராய்ச்சி திட்டம் துவங்கியது. பட்டரைபுதூரில்
நத்த மேடு, ஆனைமேடு மற்றும் இருளந்தோப்பு ஆகிய
பகுதிகளில் 12 ஆய்வுக் குழிகளை தோண்டி,
தமிழக தொல்லியல் துறையினர்
கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 1 வரை ஆய்வுகளை
மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், 500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த 3 மாத ஆராய்ச்சியின் முடிவில் –
கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள்,
இரும்புக் காலத்தைச் சார்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள்,
மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், காவி வண்ணம்
பூசப்பட்ட மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள் ஆகியவை கிடைத்துள்ளன.

மேலும், இரும்புப் பொருட்கள், கல்மணிகள், செம்புப்
பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை
தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன
மணிகள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள்
உள்ளிட்டவையும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை
தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன
மணிகள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள்
உள்ளிட்டவையும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
வித்தியாசமான ஒரு விஷயம் –
சென்னைக்கு மிக அருகே – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னதாக ரோமானியர்கள் வந்து தங்கியிருந்து வர்த்தக
நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அடையாளங்கள் முதல்
முறையாக கண்டறியப்பட்டுள்ளன.
முன்னதாக ரோமானியர்கள் வந்து தங்கியிருந்து வர்த்தக
நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அடையாளங்கள் முதல்
முறையாக கண்டறியப்பட்டுள்ளன.
ரோமானியர்கள் வருகையைப் பறைசாற்றும் ரவுலட்டட்
மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை
புகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை
கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள்,
துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய
தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை
புகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை
கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள்,
துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய
தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிக அதிக
எண்ணிக்கையிலான “உறை”களை கொண்ட உறை கிணறு
ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கையிலான “உறை”களை கொண்ட உறை கிணறு
ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தொடக்க காலத்தை பதிவுசெய்யும் தமிழ் பிராமி
எழுத்துக் கொண்ட பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன.
எழுத்துக் கொண்ட பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன.
இந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் யாவும்,
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும்
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும்
பழங்கற்காலத்தின் கடைக் காலம் மற்றும் இடைக் கற்காலம்,
புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம்
ஆகிய காலங்களைச் சேர்ந்தவை என்று தெரிகிறது.
புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம்
ஆகிய காலங்களைச் சேர்ந்தவை என்று தெரிகிறது.
இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகள் யாவும், பட்டரைபெரும்
புத்தூரில் 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக
மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சொல்கின்றன –
என்று தொல்லியல் துறை மண்டல துணை இயக்குநர்
ஆர்.சிவானந்தம் அவர்கள் கூறுகிறார்.
புத்தூரில் 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக
மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சொல்கின்றன –
என்று தொல்லியல் துறை மண்டல துணை இயக்குநர்
ஆர்.சிவானந்தம் அவர்கள் கூறுகிறார்.
தமிழக தொல்லியல் துறையினர், பட்டரைபெரும்புதூரில்
மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களில்
200 பொருட்களை அண்மையில் பட்டரை பெரும்புதூர்
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காட்சிப் படுத்தி
அதனை பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள்
பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

நமது தொலைக்காட்சிகள் இதையெதுவும்
கண்டு கொள்ளாமல் தமது வழக்கம் போல்,
கொலை, கற்பழிப்பு காட்சிகளை விரிவாக விஸ்தரித்து
காட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன…..
கண்டு கொள்ளாமல் தமது வழக்கம் போல்,
கொலை, கற்பழிப்பு காட்சிகளை விரிவாக விஸ்தரித்து
காட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன…..
யார், எதை, முதலில் காட்டினார்கள் என்று சொல்லி
பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன….!!!
பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன….!!!
காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு
காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு
....................................................................................
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்
_____________________________________
1 ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
2 வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
v கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
3 விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
4 திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
5 ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
6 இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
7 சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
8 நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
9 தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
10 இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
11 திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
12 தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
13 உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
v கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
14 ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
15 மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
16 கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
17 மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
18 வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
19 மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
தீய பலன் தரும் கனவுகள்
_______________________ ____
1 பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
2 தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
3 எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
4 எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
5 இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
6 பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
7 புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
8 குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
9 நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
10 ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
11 நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
12 முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
13 முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
14 சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
15 பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
16 காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.
இவை எல்லாம் உண்மையா என எனக்கு தெரியாது....இவை எல்லாம் எமது முனோர்களின் கருத்து .....

Wednesday, September 21, 2016
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு;பலன்களை தெரிஞ்சுக்கனுமா?
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று காலா காலமாக சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவு களும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று 'பஞ்சாங்க சாஸ்திரம்' சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும். தீய பலன் தரும் கனவுகள் பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

Tuesday, September 20, 2016
ஏவல், செய்வினையை நீக்கியது
கொல்லூரில், கோலமாமகரிஷி எதற்காக அங்கே தவமிருந்தார் என்று அறிவதற்காக, குருநாதர் எம்மை அங்கே போகச் சொன்னார். அந்த சமயத்தில், அங்கு ஒரு அம்மாவிற்கு ஏற்பட்ட நிலையை, அறியும்படி நேர்ந்தது.
அந்த அம்மாவிற்குக் குழந்தை இல்லை. கணவரும் இறந்துவிட்டார். அந்த அம்மா, வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கின்றது. சொத்து நிறைய இருக்கின்றது. கோடி செல்வம் இருக்கின்றது. அதனால், தங்கையின் கணவர் என்ன செய்கின்றார்?
இந்தச் சொத்தைக் கைப்பற்றுவதற்காக வேண்டி, பில்லி, சூனியம், ஏவலைச் செய்து, இந்த அம்மாவைப் பித்தரைப் போல ஆக்குவதற்கு, செயல்படுகின்றார்,
ஆனால், இந்த அம்மாவும் இதெற்கெல்லாம் தப்பித்து, மற்ற மந்திரவாதிகளிடம் சொல்லி, தப்பித்து வருகின்றது. என்ன இருந்தாலும், அதனுடைய உணர்வுகள் அது, இதற்குப் பணத்தைச் செலவழித்து, மந்திரவாதியிடம் சென்றாலும், அதை மாற்றிக் கொண்டே வருகின்றது. ஆக, கடைசியில் என்ன ஆகின்றது?
அந்த அம்மாவினுடைய சேலைகள், நல்ல சேலைகளை அந்த அம்மா உடுத்திக் கொண்டு வந்தாலும், பபூன் மாதிரி (கோமாளி), சேலை கிழிந்து கொண்டே வருகின்றது. சாப்பாடு ஏதாவது எடுத்து வாயில் கொண்டு சென்றால், நரகலாக மாறுகின்றது. ஆனால், சில நேரங்களில் சாப்பாட்டை வாயில் போட்டால், தலை முடியாக மாறுகின்றது.
கொல்லூரில், யாம் கண்கூடாகப் பார்த்த நிலைகள் இது. ஏனென்றால், அந்த அம்மா அந்தக் கோவிலைச் சுற்றியே வருகின்றது. அப்பொழுது, கொல்லூரில் யாம் இருக்கும் பொழுது, இந்த அதிசயத்தைப் பார்க்கின்றோம்.
அந்த அம்மா கோவிலையே சுற்றிக் கொண்டு, ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு வருகின்றது. சுற்றி வந்து, அந்தக் கோவிலுக்கு முன்னாடி சாப்பிடுகின்றது. ஆனால், சாப்பிட்டாலும், வாய்க்குள் போகும் பொழுது, தலை முடியாக மாறுகின்றது.
ஆனால், சில நேரத்தில், கோவிலை விட்டு வெளியிலே வந்தால், இங்கே நரகலாக மாறுகின்றது. கோவிலுக்குள் போனால், அதே ஆகாரத்தை வாய்க்குள் போட்டால், தலை முடியாக மாறுகிறது. அதே சமயத்தில், சில நேரங்களில் கோவிலுக்குள் போனால், சேலை கிழிவதில்லை.
கோவிலைவிட்டு வந்தால், தார் தாராக, தார் தாராக சேலை கிழிந்து விடுகின்றது. அது உடல் முழுவதும் தெரிய ஆரம்பித்தால், எப்படி இருக்கும். அதனால், அசிங்கப்பட்டு வெளியில் அந்த அம்மா வருவதில்லை.
இருந்தாலும், அதனுடைய ஜெப காலங்களில் இருக்கப்படும் பொழுது, எப்படியோ, இரண்டு பேர், நான்கு பேர், வசதி இருப்பதனால், சில துணிகளையும் கொண்டு மறைத்து, கிழியும் பொழுது உடனடியாக விரித்து மறைத்துக் கொள்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் யாம் பார்த்தோம். இதனுடைய செயல்களைப் பார்த்து, குருநாதரை வேண்டினோம். இங்கு இவ்வளவு சக்தியிருக்கின்றது. கோலமாமகரிஷி இங்கே இருந்தார். அதே சமயத்தில், அவர் அவ்வளவு ஆற்றலைப் பெற்றார். அதாவது ஆதிசங்கரர், அவர் தவமிருந்த இடமும் அதுதான்.
அதே சமயத்தில், மூகாம்பிகை என்ற நிலையில், இங்கு சக்தி கொண்டு,
எத்தனையோ அபிஷேகங்கள்,
எத்தனையோ நிலைகள் செய்து,
எத்தனையோ மந்திரங்கள் செய்தாலும்,
இங்கே அந்த அம்மா வரப்படும் பொழுது, நீக்க முடியவில்லை.
அப்பொழுதுதான், யாம் அதை எண்ணி, அங்கே கோவிலின் வாசல்படியில் உட்கார்ந்து இருந்தோம். திண்ணையில் அப்பொழுதெல்லாம் கூட்டம் இருக்காது. யாம் போயிருக்கின்ற காலத்தில், கூட்டம் அதிகம் கிடையாது.
அப்படியே திண்ணையில் உட்கார்ந்தே, யாம் அமைதியாக ஜெபத்திலிருந்தோம். பிறகு என்ன செய்தோம்? அந்த அம்மாவைக் கூப்பிட்டோம். அந்த அம்மாவும், நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்லியது.
அதாவது, கோவிலுக்குள் சென்றால் துணி கிழிவதில்லை. வெளியில் சென்றால், துணி கிழிந்து விடுகின்றது. சாப்பாடு சாப்பிட்டாலும், கோவிலுக்குள் என்றால், தலை முடியாக மாறுகின்றது. வெளியில் சாப்பிட்டால், நரகலாக மாறுகின்றது, “இங்கே பாருங்கள்” என்று காண்பிக்கின்றது.
அப்பொழுது கொஞ்ச நேரம், யாம் பிரார்த்தனை செய்தோம். இது எதனால்? என்று எண்ணி எடுக்கப்படும் பொழுது, மந்திரவாதிகள் அவர்கள் காசை வாங்கிக் கொண்டு, ஏவல் செய்கின்றார்கள் என்று தெரிகின்றது.
உதாரணமாக, சில நேரங்களில் பார்த்தால், உங்கள் வீட்டில் செய்வினை வைத்திருந்தால், “நீங்கள் போய்த் தோண்டிப் பாருங்கள், அங்கே தாயத்து இருக்கும், அது இருக்கின்றது, இது இருக்கின்றது” என்று சொல்லி, இந்த மந்திரவாதிகள் “அதை எடுங்கள்” என்று, சொல்வார்கள்.
மேலும், “உங்கள் உடலில் தாயத்து இருக்கின்றது” என்றும் சொல்வார்கள், உங்கள் வீட்டு பீரோக்குள் கூட, அதைச் செய்து வைத்திருப்பார்கள். “போய்ப் பாருங்கள், உங்கள் பீரோவிற்குள் இருக்கும்” என்று சொல்வார்கள். “ஜன்னலில் இருக்கும்” என்று சொல்வார்கள்.
ஆக இந்த மந்திரவாதிகள், இதே போல ஏவல் பண்ணுவதையே, ஒரு பிழைப்பாக வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
தவிர, ஒரு மனித உடலில் உருவான ஒரு உணர்வின் தன்மை, அசுர உணர்ச்சிகள் செயல்பட்டு, பிறரைத் துன்பப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் உணர்வு கொண்ட ஒரு மனிதன் இருந்தால், அவன் எந்த தெய்வத்தை வணங்கி வந்தானோ, அதிலே எந்தெந்த மந்திரங்களைச் செய்தானோ, அந்த மந்திரத்தைச் செய்யும் பொழுது, இந்த ஆவியை அந்த மந்திரவாதிகள் கைவல்யப்படுத்திக் கொண்டு, அவன் எடுத்த உணர்வின் தன்மையை, ஒருவருக்குள்ளே பாய்ச்சி, இந்த உணர்வின் தன்மையை, இங்கே பணத்திற்காகச் செய்கின்றனர்.
இதையெல்லாம் யாம் தெரிந்து கொண்டபின், இதற்கு எப்படிச் செய்ய வேண்டும்? என்று, யாம் அங்கே பிரார்த்தனை செய்து, அந்த அம்மாவிடம், விபூதியைக் கொடுத்தோம்.
அந்த அம்மாவிடம், இதை உன் வாயில் போட்டுக்கொள் என்று சொன்னோம். அப்புறம் இந்தக் கோவிலைச் சுற்றி வந்தது. பின், உன் வீடு போகிற வரையிலும், விபூதியை வாயில் போட்டுக் கொள் என்று சொன்னோம்.
தலை முடியிலும், உங்கள் உடலிலும் இந்த விபூதியைப் பூசிக் கொள் என்று சொன்னோம். உங்கள் வீட்டிற்குச் சென்று, நீங்கள் சாப்பிடுங்கள் என்றும் யாம் சொன்னோம்.
வீட்டுக்குச் சென்று சாப்பிட்டவுடனே, நல்லாக வந்தது. அப்படி நன்றாக ஆனபின், அந்த அம்மாவிற்குச் சந்தோஷம் தாளமுடியவில்லை. எம்மிடம் வந்து, அந்த அம்மா சொன்னது.
என்னிடம் சொத்து ஏராளமாக இருக்கின்றது, எனக்குக் குழந்தை இல்லை. ஆனால், எப்படி இருந்தாலும், என் சொத்தெல்லாம் தங்கை வீட்டிற்குத்தான் போகப் போகின்றது.
ஆனால், அதற்கு முன்னாலே அவசரப்பட்டு, எனக்கு ஏவல் பண்ணி, அவர்கள் ஆடம்பரமாக வாழ்வதற்காக ஆசைப்படுகின்றார்கள். நான் எங்கே போவது? என்று அந்த அம்மா சொன்னது.
பின், இந்தத் தீமைகள் அகன்றபின், யாம் அந்த அம்மாவிடம், இந்த நல்ல நிலையே உனக்குத் தொடர வேண்டுமென்றால், யாம் சொல்லும் முறைப்படி, தியானம் செய்ய வேண்டும் என்று சொன்னோம்.
அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உயிரான ஈசனை வேண்டி, தியானம் செய் என்று சொன்னோம்.
இப்படி, அருள் உணர்வை,
இந்த இந்த முறைப்படி செய்து,
உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னோம்.
ஆக, இந்த நல்ல வலு உங்களுக்குள் கூடும் என்று யாம் சொன்னோம். சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட முடியும் என்று, உணர்த்தினோம்.
அந்த அம்மா இங்கே, மூன்று, நான்கு மாதம் இருந்தது. அது முழுவதும் சுத்தமானது. பின்பு, நான் ஊருக்குப் போகலாமா? என்று அந்த அம்மா எம்மைக் கேட்டது.
யாரும் உன்னை ஏவல் பண்ண மாட்டார்கள். அப்படி ஏவல் பண்ணினாலும்,அவர்களுக்கு, நல்ல விடைகளும் கிடைக்கும். “தான் செய்யும் தவறை உணர்வார்கள்” என்று சொன்னோம்
அவர்களுக்கு அது, திரும்ப வரப்படும் பொழுது,
தன் தவறை உணரத்தான் செய்வார்கள் என்று,
யாம் அந்த அம்மாவைத் தெளிவாக்கினோம்.
ஞானகுரு வேணுகோபால சாமிகள்
Subscribe to:
Comments (Atom)