Mind relaxing

Thursday, June 22, 2017

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.
ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,
உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,
நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..
ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.
உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்த வெளியில் தரையைத்தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள்.
அங்கே வாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்
பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின் வாகனம்.
காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.
காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம் உள்ளதந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்
எமன்மகிழ்வாராம்.
எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும்சனியும்
திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.
தந்திரமானகுணம்கொண்டகா
காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.
வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே
எனவே,
காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப்பெற்று மகிழ்வுடன்வாழலாம்
1 Like11 Shares


Posted by Mind relaxing at 22 June
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பைரவரை வழிபட்டால்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா (1)
  • எவற்றைச் செய்யக் கூடாது:- (2)
  • ஏவல் (2)
  • கம்பு. சிறந்த சத்துக்கள் (1)
  • கனவுகளுக்கும் பலன் (8)
  • காஃபி (1)
  • குழந்தைகள் (1)
  • கொங்கு வேளாளர் வரலாறு (1)
  • கொடுத்த கடன் தொகைகள் (1)
  • சகுனம் (2)
  • செய்வினையை நீக்கியது (2)
  • தேனில் (1)
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி (1)
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி (1)
  • பைரவரை வழிபட்டால் (3)
  • பொது நலன் (7)
  • மருத்துவத் தாவரங்கள் (9)
  • மூலிகை தைலம் (1)
  • மூலிகை பொடிகளின் (9)
  • வரலாறு (3)
  • வளமுடன் (4)
  • வாழ்க (3)
  • வாழ்க வளமுடன் (4)
  • வாஸ்து வாழ்கவளமுடன் (9)
  • வினை தீர்க்கும் நாயகனே (67)
  • வெற்றி (1)
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள் (1)

Blog Archive

  • ►  2023 (2)
    • ►  July (2)
  • ►  2021 (1)
    • ►  April (1)
  • ►  2019 (2)
    • ►  July (1)
    • ►  May (1)
  • ▼  2017 (87)
    • ►  December (12)
    • ►  November (4)
    • ►  August (3)
    • ►  July (40)
    • ▼  June (18)
      • கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி) இதனை நாய் துளசி எ...
      • மூலிகை குளிக்கும் தூள் மூலிகை குளிக்கும் தூளிலு...
      • சகுனம் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம...
      • சகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம் ந...
      • முதலில் ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்ட...
      • மன நோய் அகற்றும் ” திருவிடை மருதூர் ”---------...
      • 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.02....
      • வாஸ்து வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழ...
      • உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற...
      • சப்தமி சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்...
      •  கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!! நன...
      • சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் ...
      •  2500 ஆண்டுகளுக்கு முன்பே யூகிமுனிவர் கருத்தரித்...
      • கோவிலில் செய்ய கூடாதவை.... 1.கோவிலில் தூங்க க...
      • லால் கிதாப் பரிகாரங்கள் வடஇந்தியாவ...
      • ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி
      • ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகள...
      • முருகன் குறித்த பழமொழிகள் <!--more--> வேலை வணங்கு...
    • ►  May (9)
    • ►  February (1)
  • ►  2016 (52)
    • ►  October (24)
    • ►  September (28)

About Me

Mind relaxing
View my complete profile

Total Pageviews

Labels

  • வினை தீர்க்கும் நாயகனே (67)
  • மருத்துவத் தாவரங்கள் (9)
  • மூலிகை பொடிகளின் (9)
  • வாஸ்து வாழ்கவளமுடன் (9)
  • கனவுகளுக்கும் பலன் (8)
  • பொது நலன் (7)
  • வளமுடன் (4)
  • வாழ்க வளமுடன் (4)
  • பைரவரை வழிபட்டால் (3)
  • வரலாறு (3)
  • வாழ்க (3)
  • எவற்றைச் செய்யக் கூடாது:- (2)
  • ஏவல் (2)
  • சகுனம் (2)
  • செய்வினையை நீக்கியது (2)
  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா (1)
  • கம்பு. சிறந்த சத்துக்கள் (1)
  • காஃபி (1)
  • குழந்தைகள் (1)
  • கொங்கு வேளாளர் வரலாறு (1)
  • கொடுத்த கடன் தொகைகள் (1)
  • தேனில் (1)
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி (1)
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி (1)
  • மூலிகை தைலம் (1)
  • வெற்றி (1)
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள் (1)

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Translate

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா (1)
  • எவற்றைச் செய்யக் கூடாது:- (2)
  • ஏவல் (2)
  • கம்பு. சிறந்த சத்துக்கள் (1)
  • கனவுகளுக்கும் பலன் (8)
  • காஃபி (1)
  • குழந்தைகள் (1)
  • கொங்கு வேளாளர் வரலாறு (1)
  • கொடுத்த கடன் தொகைகள் (1)
  • சகுனம் (2)
  • செய்வினையை நீக்கியது (2)
  • தேனில் (1)
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி (1)
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி (1)
  • பைரவரை வழிபட்டால் (3)
  • பொது நலன் (7)
  • மருத்துவத் தாவரங்கள் (9)
  • மூலிகை தைலம் (1)
  • மூலிகை பொடிகளின் (9)
  • வரலாறு (3)
  • வளமுடன் (4)
  • வாழ்க (3)
  • வாழ்க வளமுடன் (4)
  • வாஸ்து வாழ்கவளமுடன் (9)
  • வினை தீர்க்கும் நாயகனே (67)
  • வெற்றி (1)
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள் (1)

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா
  • எவற்றைச் செய்யக் கூடாது:-
  • ஏவல்
  • கம்பு. சிறந்த சத்துக்கள்
  • கனவுகளுக்கும் பலன்
  • காஃபி
  • குழந்தைகள்
  • கொங்கு வேளாளர் வரலாறு
  • கொடுத்த கடன் தொகைகள்
  • சகுனம்
  • செய்வினையை நீக்கியது
  • தேனில்
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி
  • பைரவரை வழிபட்டால்
  • பொது நலன்
  • மருத்துவத் தாவரங்கள்
  • மூலிகை தைலம்
  • மூலிகை பொடிகளின்
  • வரலாறு
  • வளமுடன்
  • வாழ்க
  • வாழ்க வளமுடன்
  • வாஸ்து வாழ்கவளமுடன்
  • வினை தீர்க்கும் நாயகனே
  • வெற்றி
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள்

Followers

Followers

Mind relaxing

Blog Archive

  • ►  2023 (2)
    • ►  July (2)
  • ►  2021 (1)
    • ►  April (1)
  • ►  2019 (2)
    • ►  July (1)
    • ►  May (1)
  • ▼  2017 (87)
    • ►  December (12)
    • ►  November (4)
    • ►  August (3)
    • ►  July (40)
    • ▼  June (18)
      • கஞ்சாங்கோரை ( சங்கரன் துளசி) இதனை நாய் துளசி எ...
      • மூலிகை குளிக்கும் தூள் மூலிகை குளிக்கும் தூளிலு...
      • சகுனம் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,ராசிக்கல் மோதிரம...
      • சகல தோசங்களும்,பாவங்களும் விலக பரிகாரம் ந...
      • முதலில் ஜோதிடம் என்பது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்ட...
      • மன நோய் அகற்றும் ” திருவிடை மருதூர் ”---------...
      • 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.02....
      • வாஸ்து வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழ...
      • உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற...
      • சப்தமி சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்...
      •  கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!! நன...
      • சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் ...
      •  2500 ஆண்டுகளுக்கு முன்பே யூகிமுனிவர் கருத்தரித்...
      • கோவிலில் செய்ய கூடாதவை.... 1.கோவிலில் தூங்க க...
      • லால் கிதாப் பரிகாரங்கள் வடஇந்தியாவ...
      • ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி
      • ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகள...
      • முருகன் குறித்த பழமொழிகள் <!--more--> வேலை வணங்கு...
    • ►  May (9)
    • ►  February (1)
  • ►  2016 (52)
    • ►  October (24)
    • ►  September (28)

Report Abuse

Wikipedia

Search results

Contact Form

Name

Email *

Message *

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Translate

Contact Form

Name

Email *

Message *

Wikipedia

Search results

Labels

  • அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய தீபம் நாம் ஏற்றலாமா
  • எவற்றைச் செய்யக் கூடாது:-
  • ஏவல்
  • கம்பு. சிறந்த சத்துக்கள்
  • கனவுகளுக்கும் பலன்
  • காஃபி
  • குழந்தைகள்
  • கொங்கு வேளாளர் வரலாறு
  • கொடுத்த கடன் தொகைகள்
  • சகுனம்
  • செய்வினையை நீக்கியது
  • தேனில்
  • பட்டா மாறுதல் செய்ய எளிய வழி
  • பெயர் மாற்றம் செய்வது எப்படி
  • பைரவரை வழிபட்டால்
  • பொது நலன்
  • மருத்துவத் தாவரங்கள்
  • மூலிகை தைலம்
  • மூலிகை பொடிகளின்
  • வரலாறு
  • வளமுடன்
  • வாழ்க
  • வாழ்க வளமுடன்
  • வாஸ்து வாழ்கவளமுடன்
  • வினை தீர்க்கும் நாயகனே
  • வெற்றி
  • ஹிட்லரின் பத்து உபதேசங்கள்
Simple theme. Powered by Blogger.