Saturday, May 27, 2017

பஞ்ச   கவ்யம்  தெளிப்பதால்  உண்டாகும்
பலன்கள்
பஞ்ச கவ்யத்தே பூஜை செய்யுமிடத்தில்
தெளித்தால் தெய்வ சக்திகள் உண்டாகும்
அந்த இடத்தில் உள்ள தீட்டு விலகும்
தீய சக்திகள் விலகும், தாித்திரம்  விலகும்
விளங்காத  இடத்தில் பாழடைந்த
இடத்தில் பஞ்ச கவ்யத்தை தெளித்தால்
சுபிட்சம் உண்டாகும் செய்விானை  ஏவல்
பில்லி சுன்யம் செய்த இடத்தில் பஞ்ச
கவ்யத்தை தெளித்தால் அவை செயலற்றுப்
போகும் வியாபாரம் தொழில் செய்யும்
இடத்தில் தெளிக்க  லசஷ்மி கடாட்ஷம்
உண்டாகும் வியாபார விருத்தி
உண்டாகும் பீரோ பணம் வைக்கும் இடம்
கல்லாபெட்டியில் தெளித்து வந்தால்
செல்வம் பெருகும் தீய சக்திகள் பெய்
பிசாசுகள் பிடித்தவா்களின் முகத்தில்
சிறிது பஞ்சகவ்யத்தை ஏதாவது மந்திரம்
சொல்லி தெளித்து சிறிது உள்ளுக்கு
சாப்பிட கொடுக்க தீய சக்திகள் பேய்
பிசாசுகள் விலகும் தீய மந்திர கட்டுகள்
உடையும் வயிற்றில் இருக்கும் வசிய
மருந்தின் சந்தி குறைந்து விடும் தீட்டுத்துயணி மயான சாம்பல் கரு சண்டாளக்கரு போன்ற தீய மாந்திரீக
வேலைகள் செய்திருந்தால் அங்கு இதை
தெளிக்க தீய மாந்திரீகம் வேலை
செய்யாது தீய சக்திகள் ஓடி விடும் குல
தெய்வம் உள்ளே வரும்

பஞ்ச கவ்யத்தை எல்லா நாட்களிலும்
தெளிக்கலாம் குறிப்பாக அமாவாசை
பெளா்ணமி அஷ்டமி வெள்ளி சதுா்த்தி;
செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில்
தெளிக்கலாம்.

No comments:

Post a Comment